மொபைல் செயல்பாட்டை மந்தமாக்கிய ஆப்பிள் நிறுவனத்துக்கு ரூ.194 கோடி அபராதம்

இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.194 கோடிக்கு ஈடான இந்த அபராதம், பிரான்ஸ் நாட்டில் மொபைல் செயல்பாட்டை மந்தமாக்கியதற்காக விதிக்கப்பட்டுள்ளது.