மார்ச்சில் ஒரு கார் கூட விற்பனையாகவில்லை... ஹெக்ஸாவின் தயாரிப்பை நிறுத்தும் டாடா மோட்டார்ஸ்...

கடந்த மார்ச் மாதத்தில் ஒரு ஹெக்ஸா கார் கூட விற்பனையாகததால் இந்த மாடலின் தயாரிப்பை நிறுத்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. மற்றப்படி கடந்த மாதம் 22ஆம் தேதி இந்தியா முழுவதும் அமலுக்கு கொண்டுவரப்பட்ட ஊரடங்கு உத்தரவு இதன் தயாரிப்பு...

மார்ச்சில் ஒரு கார் கூட விற்பனையாகவில்லை... ஹெக்ஸாவின் தயாரிப்பை நிறுத்தும் டாடா மோட்டார்ஸ்...
கடந்த மார்ச் மாதத்தில் ஒரு ஹெக்ஸா கார் கூட விற்பனையாகததால் இந்த மாடலின் தயாரிப்பை நிறுத்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. மற்றப்படி கடந்த மாதம் 22ஆம் தேதி இந்தியா முழுவதும் அமலுக்கு கொண்டுவரப்பட்ட ஊரடங்கு உத்தரவு இதன் தயாரிப்பு நிறுத்தத்திற்கு காரணம் இல்லை.