மார்ச் 24: நான்கு ரியர் கேமராவுடன் களமிறங்கும் ரெட்மி கே30 ப்ரோ.!

சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி வரும் மார்ச் 24-ம் தேதி தனது ரெட்மி கே30 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது....

மார்ச் 24: நான்கு ரியர் கேமராவுடன் களமிறங்கும் ரெட்மி கே30 ப்ரோ.!
சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி வரும் மார்ச் 24-ம் தேதி தனது ரெட்மி கே30 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் இந்த ஸ்மார்ட்போனின் சில அம்சங்கள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது,அதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். குறிப்பாக இந்த