மிரட்டலான சைலன்ஸர் சத்தத்துடன் கவாஸாகி நிஞ்சா இசட்எக்ஸ்-25ஆர்... இந்த வீடியோவை பாருங்க தெரியும்...!

கொரோனா வைரஸ், கவாஸாகி இசட்எக்ஸ்-25ஆர் பைக்கின் அறிமுகத்தை தான் தள்ளி வைத்துள்ளதே தவிர்த்து அறிமுகத்திற்கு முன்னதாக இந்த புதிய பைக்கின் மீதான வாடிக்கையாளர்கள் ஆர்வத்தை தூண்டும் பணிகள் அனைத்தும் எந்தவொரு தடையும் இன்றி விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.