மருத்துவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்யும்: அமித்ஷா உறுதி

டெல்லி: மருத்துவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்யும் என்று அமித்ஷா கூறியுள்ளார். இந்திய மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் நடந்த ஆலோசனை நடைபெற்றது.  இந்த ஆலோசனை கூட்டத்தில்  அடையாள போராட்டத்தை கைவிடுங்கள் என அமித்ஷா கோரிக்கை வைத்துள்ளார்....

மருத்துவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்யும்: அமித்ஷா உறுதி

டெல்லி: மருத்துவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்யும் என்று அமித்ஷா கூறியுள்ளார். இந்திய மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் நடந்த ஆலோசனை நடைபெற்றது.  இந்த ஆலோசனை கூட்டத்தில்  அடையாள போராட்டத்தை கைவிடுங்கள் என அமித்ஷா கோரிக்கை வைத்துள்ளார். அமித்ஷாவுடன் அமைச்சர் ஹர்ஷ்வர்தனும் காணொலியில் பங்கேற்றுள்ளார்.