மாருதி டிசைர் டூர் எஸ் சிஎன்ஜி பிஎஸ்6 பெட்ரோல் மாடல் இந்தியாவில் ரூ.5.81 லட்சத்தில் அறிமுகமானது..!

மாருதி சுசுகி நிறுவனம் பிஎஸ்6-க்கு அப்டேட் செய்யப்பட்ட டிசைர் டூர் எஸ் மாடலின் சிஎன்ஜி வேரியண்ட்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. ரூ.6.37 லட்சத்தை ஷோரூம் விலையாக பெற்றுள்ள இந்த எஸ் சிஎன்ஜி வேரியண்ட் உடன் டூர் மாடலின் எஸ் (ஒ) பெட்ரோல்...

மாருதி டிசைர் டூர் எஸ் சிஎன்ஜி பிஎஸ்6 பெட்ரோல் மாடல் இந்தியாவில் ரூ.5.81 லட்சத்தில் அறிமுகமானது..!
மாருதி சுசுகி நிறுவனம் பிஎஸ்6-க்கு அப்டேட் செய்யப்பட்ட டிசைர் டூர் எஸ் மாடலின் சிஎன்ஜி வேரியண்ட்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. ரூ.6.37 லட்சத்தை ஷோரூம் விலையாக பெற்றுள்ள இந்த எஸ் சிஎன்ஜி வேரியண்ட் உடன் டூர் மாடலின் எஸ் (ஒ) பெட்ரோல் பிஎஸ்6 மற்றும் எஸ்(ஒ) சிஎன்ஜி பிஎஸ்6 வேரியண்ட்டுகளையும் சந்தையில் மாருதி சுசுகி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.