மாருதி பலேனோ என்ன ஆகப்போகுதோ? செக் வைக்க வருகிறது டாடா அல்ட்ராஸ்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

2018 ஆட்டோ எக்ஸ்போவில், டாடா அல்ட்ராஸ் கார் 45X என்ற பெயரில், கான்செப்ட் மாடலில் முதல் முறையாக காட்சிக்கு வைக்கப்பட்டது. இதன்பின் நடப்பாண்டு நடைபெற்ற ஜெனீவா மோட்டார் ஷோ நிகழ்ச்சியில், கிட்டத்தட்ட தயாரிப்புக்கு உகந்த நிலையில், டாடா நிறுவனம்...

மாருதி பலேனோ என்ன ஆகப்போகுதோ? செக் வைக்க வருகிறது டாடா அல்ட்ராஸ்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!
2018 ஆட்டோ எக்ஸ்போவில், டாடா அல்ட்ராஸ் கார் 45X என்ற பெயரில், கான்செப்ட் மாடலில் முதல் முறையாக காட்சிக்கு வைக்கப்பட்டது. இதன்பின் நடப்பாண்டு நடைபெற்ற ஜெனீவா மோட்டார் ஷோ நிகழ்ச்சியில், கிட்டத்தட்ட தயாரிப்புக்கு உகந்த நிலையில், டாடா நிறுவனம் அல்ட்ராஸ் காரை அறிமுகம் செய்தது.