மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவிற்கு போட்டியாக வருகிறது ஜீப்பின் புதிய காம்பெக்ட் எஸ்யூவி...

சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்துவதற்காக புதிய எண்ட்ரீ-லெவல் ஜீப் காம்பெக்ட் எஸ்யூவி காரின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாக ஃபியாட் க்ரேஸ்லெர் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. இதனால் விரைவில் ஜீப் நிறுவனத்தில் இருந்து புதிய காம்பெக்ட்...

மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவிற்கு போட்டியாக வருகிறது ஜீப்பின் புதிய காம்பெக்ட் எஸ்யூவி...
சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்துவதற்காக புதிய எண்ட்ரீ-லெவல் ஜீப் காம்பெக்ட் எஸ்யூவி காரின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாக ஃபியாட் க்ரேஸ்லெர் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. இதனால் விரைவில் ஜீப் நிறுவனத்தில் இருந்து புதிய காம்பெக்ட் எஸ்யூவி மாடலின் அறிமுகத்தை இந்திய சந்தையில் எதிர்பார்க்கலாம்.