மஹிந்திராவின் 2.O... அல்டுராஸ் ஜி4 எஸ்யூவியின் ஃபர்ஸ்ட் டிரைவ் அனுபவம்!

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் 2.O திரைப்படம், தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. அதேபோன்று, மஹிந்திரா நிறுவனத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் மாடலாக அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி...

மஹிந்திராவின் 2.O... அல்டுராஸ் ஜி4 எஸ்யூவியின் ஃபர்ஸ்ட் டிரைவ் அனுபவம்!
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் 2.O திரைப்படம், தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. அதேபோன்று, மஹிந்திரா நிறுவனத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் மாடலாக அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி கருதப்படுகிறது. அண்மையில் இந்த புதிய எஸ்யூவியை மும்பை அருகே உள்ள ஆம்பி வேலி பகுதியில் வைத்து டிரைவ்ஸ்பார்க் டீம் ஓட்டி பார்த்து