ரியல்மி5 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு கிடைத்த புதிய அப்டேட்.! என்ன தெரியுமா?

ரியல்மி நிறுவனம் இந்தியாவில் தரமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ள அனைத்து ஸ்மார்ட்போன்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்றுதான் கூறவேண்டும். ரியல்மி தனது ரியல்மி5 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு புதிய மென்பொருள்...

ரியல்மி5 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு கிடைத்த புதிய அப்டேட்.! என்ன தெரியுமா?
ரியல்மி நிறுவனம் இந்தியாவில் தரமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ள அனைத்து ஸ்மார்ட்போன்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்றுதான் கூறவேண்டும். ரியல்மி தனது ரியல்மி5 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு புதிய மென்பொருள் புதுப்பிப்பை வெளியிட்டுள்ளது. புதுப்பிப்பு ஏப்ரல் பாதுகாப்பு பேட்ச்-ஐ மற்ற மேம்பாடுகளுடன் கொண்டு வருகிறது. ரியல்மி அதன் ஆன்லைன் சமூகத்திற்கு அதன்