ராயல் எண்ட்பீல்டு புல்லட் ட்ரைல்ஸின் விற்பனை இந்தியாவில் நிறுத்தம்..!

ராயல் எண்ட்பீல்டு புல்லட் ட்ரைல்ஸ் பைக்குகளின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த விற்பனை நிறுத்தத்திற்கு, புல்லட் ட்ரைல்ஸ் 350 மற்றும் புல்லட் ட்ரைல்ஸ் 500 பைக்குகள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும்...

ராயல் எண்ட்பீல்டு புல்லட் ட்ரைல்ஸின் விற்பனை இந்தியாவில் நிறுத்தம்..!
ராயல் எண்ட்பீல்டு புல்லட் ட்ரைல்ஸ் பைக்குகளின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த விற்பனை நிறுத்தத்திற்கு, புல்லட் ட்ரைல்ஸ் 350 மற்றும் புல்லட் ட்ரைல்ஸ் 500 பைக்குகள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேலானது ஒரு காரணம் ஆகும்.