ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிளின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

கடந்த 90 காலக்கட்டத்தில் துறுதுறு நாயகனாக வலம் வந்த ரஜினியை பேட்ட படம் மூலமாக திரும்பி காட்ட முயற்சித்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ். பேட்ட ரஜினியை பார்த்து 6 முதல் 60 வயதான ரசிகர்கள் சிலாகித்துபேசி வரும் நிலையில், அதேபோன்ற ஒரு முயற்சியை கையில்...

ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிளின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!
கடந்த 90 காலக்கட்டத்தில் துறுதுறு நாயகனாக வலம் வந்த ரஜினியை பேட்ட படம் மூலமாக திரும்பி காட்ட முயற்சித்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ். பேட்ட ரஜினியை பார்த்து 6 முதல் 60 வயதான ரசிகர்கள் சிலாகித்துபேசி வரும் நிலையில், அதேபோன்ற ஒரு முயற்சியை கையில் எடுத்து எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது ராயல் என்ஃபீல்டு நிறுவனம்.