ராயல் என்பீல்டு இன்டர்செப்டர் vs பிஎம்டபிள்யூ ஜி 310ஜிஎஸ்.. எது ஜெயிச்சுதுனு தெரிஞ்சா அசந்துருவீங்க!

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பிரபல ட்வின் மாடல் மோட்டார்சைக்கிள் ஒன்றான இன்டர்செப்டர் 650, பிரிமியம் தரத்தில் விற்பனையாகும் பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ் பைக்குடன் டிராக் ரேஸில் ஈடுபட்டு ஆச்சரியமளிக்கும் தகவலை வெளிக்காட்டியுள்ளது. இதுகுறித்த கூடுதல்...

ராயல் என்பீல்டு இன்டர்செப்டர் vs பிஎம்டபிள்யூ ஜி 310ஜிஎஸ்.. எது ஜெயிச்சுதுனு தெரிஞ்சா அசந்துருவீங்க!
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பிரபல ட்வின் மாடல் மோட்டார்சைக்கிள் ஒன்றான இன்டர்செப்டர் 650, பிரிமியம் தரத்தில் விற்பனையாகும் பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ் பைக்குடன் டிராக் ரேஸில் ஈடுபட்டு ஆச்சரியமளிக்கும் தகவலை வெளிக்காட்டியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.