ராயல் என்பீல்டு தண்டர்பேர்டு எக்ஸ் பைக் …. டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

ராயல் என்பீல்டு தண்டர்பேர்டு பைக் அந்நிறுவனத்தின் முதல் க்ரூஸியர் பைக், இந்த பைக்கை அந்நிறுவனம் கடந்த 2002ம் ஆண்டு வெளியிட்டது. இந்த பைக்கில் 350 சிசி ஏவிஎல் - பர்ன் இன்ஜின் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது. ஏவிஎல் என்பது ஒரு...

ராயல் என்பீல்டு தண்டர்பேர்டு எக்ஸ் பைக் …. டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்
ராயல் என்பீல்டு தண்டர்பேர்டு பைக் அந்நிறுவனத்தின் முதல் க்ரூஸியர் பைக், இந்த பைக்கை அந்நிறுவனம் கடந்த 2002ம் ஆண்டு வெளியிட்டது. இந்த பைக்கில் 350 சிசி ஏவிஎல் - பர்ன் இன்ஜின் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது. ஏவிஎல் என்பது ஒரு ஜெர்மன் சொல்லின் சுறுக்கம் இதற்கு கம்பஷன் இன்ஜின்களின் இன்ஸ்டியூட் என பொருள்.