ரூ.1 லட்சத்தில் விற்கப்பட்ட டாடா நானோ & சஃபாரி ஸ்ட்ரோம் கார்களின் விற்பனை இந்தியாவில் நிறுத்தம்...

டாடா நிறுவனம் நடுத்தர குடும்பங்களும் வாங்கும் வகையில் ரூ.1 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகப்படுத்திய நானோ மாடலின் விற்பனையை இந்தியாவில் நிறுத்தியுள்ளது. மேலும் சஃபாரி ஸ்ட்ரோம் மாடலின் பெயரும் இந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில்...

ரூ.1 லட்சத்தில் விற்கப்பட்ட டாடா நானோ & சஃபாரி ஸ்ட்ரோம் கார்களின் விற்பனை இந்தியாவில் நிறுத்தம்...
டாடா நிறுவனம் நடுத்தர குடும்பங்களும் வாங்கும் வகையில் ரூ.1 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகப்படுத்திய நானோ மாடலின் விற்பனையை இந்தியாவில் நிறுத்தியுள்ளது. மேலும் சஃபாரி ஸ்ட்ரோம் மாடலின் பெயரும் இந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.