ரூ.12,999-விலையில் சாம்சங் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் சிறந்த அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வரும் மார்ச் 23-ம் தேதி இந்த...

ரூ.12,999-விலையில் சாம்சங் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் சிறந்த அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வரும் மார்ச் 23-ம் தேதி இந்த ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.