ரூ.20,000-க்கு கீழ் ஒன்பிளஸ் டிவி விரைவில் இந்தியாவில் அறிமுகம்! எத்தனை இன்ச் மாடல் தெரியுமா?

ஒன்பிளஸ் நிறுவனம் வரும் ஜூலை 2ம் தேதி தனது நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் டிவி மாடலை வெறும் ரூ.20,000 என்ற விலையின் கீழ் அறிமுகம் செய்யவுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்திய ஸ்மார்ட் டிவி சந்தையில் உள்ள மற்ற 5 முன்னணி நிறுவனங்களுடன் இந்த...

ரூ.20,000-க்கு கீழ் ஒன்பிளஸ் டிவி விரைவில் இந்தியாவில் அறிமுகம்! எத்தனை இன்ச் மாடல் தெரியுமா?
ஒன்பிளஸ் நிறுவனம் வரும் ஜூலை 2ம் தேதி தனது நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் டிவி மாடலை வெறும் ரூ.20,000 என்ற விலையின் கீழ் அறிமுகம் செய்யவுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்திய ஸ்மார்ட் டிவி சந்தையில் உள்ள மற்ற 5 முன்னணி நிறுவனங்களுடன் இந்த ஒன்பிளஸ் டிவி போட்டியிடும் என்பது தெளிவாக தெரிகிறது. புதிய ஒன்பிளஸ் டிவியின் விலை மற்றும் சிறப்பம்சங்களைப் பார்க்கலாம்.