ரூ.20,990-விலையில் அட்டகாசமான 43-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.!

ஜெர்மன் நுகர்வோர் எலெக்ட்ரானிக்ஸ் பிராண்ட் எனக் கூறப்படும் டெலிஃபங்கன் (Telefunken) நிறுவனம் இந்தியாவில் தனது 39-இன்ச்(TFK39HDS) மற்றும் 43-இன்ச் (TFK43QFS) ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி மாடல்கள்...

ரூ.20,990-விலையில் அட்டகாசமான 43-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.!
ஜெர்மன் நுகர்வோர் எலெக்ட்ரானிக்ஸ் பிராண்ட் எனக் கூறப்படும் டெலிஃபங்கன் (Telefunken) நிறுவனம் இந்தியாவில் தனது 39-இன்ச்(TFK39HDS) மற்றும் 43-இன்ச் (TFK43QFS) ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி மாடல்கள் சற்று குறைவான விலையில் வெளிவந்துள்ளது.