ரூ.4,000-விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் அசத்தலான ரியல்மி எக்ஸ்2 ப்ரோ.!

பிளிப்கார்ட் வலைதளத்தில் மிகவும் எதிர்பார்த்த ரியல்மி எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.27,999-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.4000 விலைகுறைக்கப்பட்டு ரூ.23,999-விலையில் விற்பனை...

ரூ.4,000-விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் அசத்தலான ரியல்மி எக்ஸ்2 ப்ரோ.!
பிளிப்கார்ட் வலைதளத்தில் மிகவும் எதிர்பார்த்த ரியல்மி எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.27,999-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.4000 விலைகுறைக்கப்பட்டு ரூ.23,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது, மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளைப் பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் குறிப்பிட்டசலுகை கிடைக்கும்.