ரூ.4,000-விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் விவோ Z1X.! உடனே முந்துங்கள்.!

விவோ நிறுவனம் தனது விவோ இசெட்1எக்ஸ் (Z1X) ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைப்பை அறிவித்துள்ளது, அதன்படி இந்த 8ஜிபி ரேம் கொண்ட விவோ இசெட்1எக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல் ரூ.21,990-விலையில் அறிமுகம் செய்யப்பட்டது, தற்சமயம் அறிவித்த விலைகுறைப்பின்...

ரூ.4,000-விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் விவோ Z1X.! உடனே முந்துங்கள்.!
விவோ நிறுவனம் தனது விவோ இசெட்1எக்ஸ் (Z1X) ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைப்பை அறிவித்துள்ளது, அதன்படி இந்த 8ஜிபி ரேம் கொண்ட விவோ இசெட்1எக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல் ரூ.21,990-விலையில் அறிமுகம் செய்யப்பட்டது, தற்சமயம் அறிவித்த விலைகுறைப்பின் மூலம் ரூ.17,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.