ரூ.7.99 லட்சத்தில் அட்டகாசமான போலரிஸ் டிராக்டர் இந்தியாவில் அறிமுகம்!

விவசாயப் பணிகளுக்கு ஏதுவான புதிய போலரிஸ் டிராக்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அமெரிக்காவை சேர்ந்த போலரிஸ் நிறுவனம் ஆஃப்ரோடு பயன்பாட்டு தகவமைப்புகள் கொண்ட ஆல் டெர்ரெயின் வாகனங்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது....

ரூ.7.99 லட்சத்தில் அட்டகாசமான போலரிஸ் டிராக்டர் இந்தியாவில் அறிமுகம்!
விவசாயப் பணிகளுக்கு ஏதுவான புதிய போலரிஸ் டிராக்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அமெரிக்காவை சேர்ந்த போலரிஸ் நிறுவனம் ஆஃப்ரோடு பயன்பாட்டு தகவமைப்புகள் கொண்ட ஆல் டெர்ரெயின் வாகனங்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. மலைப்பாங்கான கரடு முரடான சாலைகள், மணற்பாங்கான சாலைகளிலும் இந்த வாகனங்கள் அசாத்தியமாக செல்லும் தொழில்நுட்ப சிறப்புகளை கொண்டதாக