ரூ.8,990-விலையில் அட்டகாச ஒப்போ ஏ11கே ஸ்மார்ட்போன் அறிமுகம்.! அம்சங்கள்.!

ஒப்போ நிறுவனம் தனது புதிய ஒப்போ ஏ11கே என்ற ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அமேசான் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் விற்பனைக்கு வந்துள்ளது,பின்பு நீலம் மற்றும் சில்வர் உள்ளிட்ட சில நிறங்களில்...

ரூ.8,990-விலையில் அட்டகாச ஒப்போ ஏ11கே ஸ்மார்ட்போன் அறிமுகம்.! அம்சங்கள்.!
ஒப்போ நிறுவனம் தனது புதிய ஒப்போ ஏ11கே என்ற ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அமேசான் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் விற்பனைக்கு வந்துள்ளது,பின்பு நீலம் மற்றும் சில்வர் உள்ளிட்ட சில நிறங்களில் கிடைக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.