லடாக்கில் சீனாவுடனான மோதலில் வீர மரணமடைந்த 20 வீரர்கள் பட்டியல் வெளியீடு

டெல்லி: லடாக்கில் சீனாவுடனான மோதலில் வீர மரணமடைந்த 20 வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 20 வீரர்களின் பட்டியலில் தமிழக ராணுவ வீரரான ஹவில்தார் கே.பழனியின் பெயரும் இடம்பெற்றுள்ளது.