லடாக் பகுதியில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து முப்படை தளபதிகளுடன் அமைச்சர் ராஜ்நாத் சிங் மீண்டும் ஆலோசனை

டெல்லி: லடாக் பகுதியில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மீண்டும் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனையில் வெளியுறவுத் துறை அமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். சீனாவுடன் ஏற்பட்டுள்ள மோதலில்...

லடாக் பகுதியில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து முப்படை தளபதிகளுடன் அமைச்சர் ராஜ்நாத் சிங் மீண்டும் ஆலோசனை

டெல்லி: லடாக் பகுதியில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மீண்டும் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனையில் வெளியுறவுத் துறை அமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். சீனாவுடன் ஏற்பட்டுள்ள மோதலில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.