லிமோசின் கார் பார்த்திருப்பீங்க... லிமோசின் பைக் பார்த்திருக்கீங்களா?

கூகுள் ஆண்டவரை திறந்தவுடன் பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை அவ்வப்போது காண நேரும். அவ்வாறு, இன்று நாம் பார்த்த இந்த மோட்டார்சைக்கிள் சுவாரஸ்யங்களை தாங்கி நிற்கிறது. கடந்த 2004ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த பிரம்மாண்ட மோட்டார்சைக்கிள் இன்று வரை கூகுளில்...

லிமோசின் கார் பார்த்திருப்பீங்க... லிமோசின் பைக் பார்த்திருக்கீங்களா?
கூகுள் ஆண்டவரை திறந்தவுடன் பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை அவ்வப்போது காண நேரும். அவ்வாறு, இன்று நாம் பார்த்த இந்த மோட்டார்சைக்கிள் சுவாரஸ்யங்களை தாங்கி நிற்கிறது. கடந்த 2004ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த பிரம்மாண்ட மோட்டார்சைக்கிள் இன்று வரை கூகுளில் பலராலும் பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது.