வாட்ஸ்அப் கால், வீடியோ பயன்படுத்தும் போது டேட்டா பயன்பாட்டை குறைப்பது எப்படி?

கொரோனா வைரஸ் பாதிப்பை குறைக்கும் நோக்கில் நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் நிலையில், பொது மக்கள் பெருமளவில் தங்களது வீடுகளுக்குள் முடங்கி இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்களின் நண்பர்கள், குடும்பத்தாருடன்...

வாட்ஸ்அப் கால், வீடியோ பயன்படுத்தும் போது டேட்டா பயன்பாட்டை குறைப்பது எப்படி?
கொரோனா வைரஸ் பாதிப்பை குறைக்கும் நோக்கில் நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் நிலையில், பொது மக்கள் பெருமளவில் தங்களது வீடுகளுக்குள் முடங்கி இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்களின் நண்பர்கள், குடும்பத்தாருடன் இணைப்பில் இருக்க ஸ்மார்ட்போன்களை நாட வேண்டிய நிலை நிலவுகிறது.