வாட்ஸ்அப்: புதிய ஸ்டிக்கர் பேக் அறிமுகம்.! என்னென்ன தெரியுமா?

வாட்ஸ்அப் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதிய வசதிகளை சேர்த்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும், இந்நிலையில் கொரோனா காலத்தில் நாம் அனைவரும் வீட்டில் அடைந்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில் `Together at home' என்னும்  புதிய...

வாட்ஸ்அப்: புதிய ஸ்டிக்கர் பேக் அறிமுகம்.! என்னென்ன தெரியுமா?
வாட்ஸ்அப் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதிய வசதிகளை சேர்த்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும், இந்நிலையில் கொரோனா காலத்தில் நாம் அனைவரும் வீட்டில் அடைந்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில் `Together at home' என்னும்  புதிய ஸ்டிக்கர் பேக்கை அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம்.