வாட்ஸ்அப் வீடியோ கால் அழைப்பை உங்கள் டிவியின் பெரிய திரையில் பார்ப்பது எப்படி?

கூண்டிற்குள் அடைக்கப்பட்ட பறவைகளைப் போல் மக்கள் அனைவரும் வீட்டிற்குள் அடைக்கப்பட்டுள்ளனர். வீட்டிற்குள் அடைக்கப்பட்ட அனைவரும் தங்கள் நண்பர், உறவினர் மற்றும் அன்புக்குரியவர்கள் என்று அனைவரும் இப்பொழுது ஒன்றுகூடுவது வாட்ஸ்அப் வீடியோ கால் அழைப்பில்...

வாட்ஸ்அப் வீடியோ கால் அழைப்பை உங்கள் டிவியின் பெரிய திரையில் பார்ப்பது எப்படி?
கூண்டிற்குள் அடைக்கப்பட்ட பறவைகளைப் போல் மக்கள் அனைவரும் வீட்டிற்குள் அடைக்கப்பட்டுள்ளனர். வீட்டிற்குள் அடைக்கப்பட்ட அனைவரும் தங்கள் நண்பர், உறவினர் மற்றும் அன்புக்குரியவர்கள் என்று அனைவரும் இப்பொழுது ஒன்றுகூடுவது வாட்ஸ்அப் வீடியோ கால் அழைப்பில் தான். இந்த வீடியோ கால் அழைப்புகளை எப்படி நேரடியாக உங்கள் டிவியில் பார்க்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? தெரியாதென்றால் தெரிந்துகொள்ளுங்கள்.