வருமான வரித்துறையில் வேலை வேண்டுமா? செம வாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்!

சென்னை: மத்திய அரசின் வருமான வரித்துறையில் 30 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் வருமான வரித்துறை மிகவும் சக்தி வாய்ந்த துறைகளில் ஒன்றாகும். இங்கு பணிக்கு சேர்வது என்பது வாழ்க்கையில் நிலையான வருமானத்தையும்...

வருமான வரித்துறையில் வேலை வேண்டுமா? செம வாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்!
சென்னை: மத்திய அரசின் வருமான வரித்துறையில் 30 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் வருமான வரித்துறை மிகவும் சக்தி வாய்ந்த துறைகளில் ஒன்றாகும். இங்கு பணிக்கு சேர்வது என்பது வாழ்க்கையில் நிலையான வருமானத்தையும் மதிப்பையும் தரும். இந்த நிலையில் வருமான வரித்துறையில் 30 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. வருமான வரித்துறையில் ஸ்டெனோகிராபர், தொழில்நுட்ப