விரைவில்: 4000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் நோக்கியா 1.3 ஸ்மார்ட்போன்.!

எச்எம்டி குளோபல் நிறவனம் விரைவில் புதிய நோக்கியா 1.3 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின்...

விரைவில்: 4000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் நோக்கியா 1.3 ஸ்மார்ட்போன்.!
எச்எம்டி குளோபல் நிறவனம் விரைவில் புதிய நோக்கியா 1.3 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது,அதைப் பற்றிய தகவல்களைப் பார்ப்போம். வெளிவந்த தகவலின் அடிப்படையில் நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் ஆனது