விற்பனைக்கு வந்தது ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போன் மாடல்..! விலை இவ்வளவு தான்.!

ஒப்போ நிறுவனம் தனது புதிய ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு இஎம்ஐ வசதி மற்றும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை  பயன்படுத்தி...

விற்பனைக்கு வந்தது ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போன் மாடல்..! விலை இவ்வளவு தான்.!
ஒப்போ நிறுவனம் தனது புதிய ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு இஎம்ஐ வசதி மற்றும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை  பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் குறிப்பிட்ட சலுகைகள் கிடைக்கும்.