வேறொரு ப்ராண்ட்டின் பெயரில் சீனாவில் அறிமுகமானது சுசுகியின் 300சிசி பைக்...

சீனாவை சேர்ந்த மோட்டார்சைக்கிள் ப்ராண்ட்டான ஹாஜூ மோட்டார்சைக்கிள்ஸ் தான் சுசுகி பைக்குகளை சீனாவில் விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில் ஹாஜூ நிறுவனம் ஹாஜூ டிஆர்300 பைக் மாடலை அந்நாட்டில் அறிமுகம் செய்துள்ளது. இந்த 300சிசி பைக்கை பற்றி விரிவாக...

வேறொரு ப்ராண்ட்டின் பெயரில் சீனாவில் அறிமுகமானது சுசுகியின் 300சிசி பைக்...
சீனாவை சேர்ந்த மோட்டார்சைக்கிள் ப்ராண்ட்டான ஹாஜூ மோட்டார்சைக்கிள்ஸ் தான் சுசுகி பைக்குகளை சீனாவில் விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில் ஹாஜூ நிறுவனம் ஹாஜூ டிஆர்300 பைக் மாடலை அந்நாட்டில் அறிமுகம் செய்துள்ளது. இந்த 300சிசி பைக்கை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.