ஷோரூம்களில் பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 பிஎஸ்6... ஆன்-ரோடு விலை எவ்வளவு..?

இந்தியாவில் தயாரிப்புகளை சந்தைப்படுத்தியுள்ள அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் தங்களது மாடல்கள் லைன்-அப்பை பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமாக அப்டேட் செய்து வருகின்றன. இந்த வகையில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது பிரபலமான ஆர்எஸ்200 மாடல் பைக்கை பிஎஸ்6...

ஷோரூம்களில் பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 பிஎஸ்6... ஆன்-ரோடு விலை எவ்வளவு..?
இந்தியாவில் தயாரிப்புகளை சந்தைப்படுத்தியுள்ள அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் தங்களது மாடல்கள் லைன்-அப்பை பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமாக அப்டேட் செய்து வருகின்றன. இந்த வகையில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது பிரபலமான ஆர்எஸ்200 மாடல் பைக்கை பிஎஸ்6 வெர்சனுக்கு மேம்படுத்தி சில டீலர் ஷோரூம்களுக்கு அனுப்பி வைத்துள்ளது.