ஷோரூம்களை சென்றடைந்தது புதிய பஜாஜ் டோமினார் 250... அறிமுகம் எப்போது..?

புனேவில் தொழிற்சாலை அமைத்து செயல்பட்டு வரும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் டோமினார் மாடலின் புதிய 250சிசி வெர்சன் பைக்கை இந்தியாவில் அடுத்த ஏப்ரல் மாத துவக்கத்தில் அறிமுகப்படுத்தவுள்ளது. இதற்கிடையில் இந்த பைக் தற்போது இந்தியா முழுவதும் உள்ள டீலர்ஷிப்களில்...

ஷோரூம்களை சென்றடைந்தது புதிய பஜாஜ் டோமினார் 250... அறிமுகம் எப்போது..?
புனேவில் தொழிற்சாலை அமைத்து செயல்பட்டு வரும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் டோமினார் மாடலின் புதிய 250சிசி வெர்சன் பைக்கை இந்தியாவில் அடுத்த ஏப்ரல் மாத துவக்கத்தில் அறிமுகப்படுத்தவுள்ளது. இதற்கிடையில் இந்த பைக் தற்போது இந்தியா முழுவதும் உள்ள டீலர்ஷிப்களில் சென்றடைய துவங்கியுள்ளது.