ஹோண்டா ஆக்டிவா 125 பிஎஸ்6 ஸ்கூட்டர்கள் திரும்ப அழைப்பு... இதுதான் பிரச்சனையா...?

ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் நிறுவனம் பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யப்பட்ட ஆக்டிவா 125 மாடல் ஸ்கூட்டர்களை திரும்ப அழைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. கூலிங் ஃபேன் கவர் மற்றும் ஆயில் குழாய் அமைப்பில் வரும் புகார்களின் அடிப்படையில் இந்த திரும்ப...

ஹோண்டா ஆக்டிவா 125 பிஎஸ்6 ஸ்கூட்டர்கள் திரும்ப அழைப்பு... இதுதான் பிரச்சனையா...?
ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் நிறுவனம் பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யப்பட்ட ஆக்டிவா 125 மாடல் ஸ்கூட்டர்களை திரும்ப அழைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. கூலிங் ஃபேன் கவர் மற்றும் ஆயில் குழாய் அமைப்பில் வரும் புகார்களின் அடிப்படையில் இந்த திரும்ப அழைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.