ஹைப்ரீட் என்ஜினுடன் இந்தியாவிற்கு வரும் 2020 ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ்...

2020 இறுதியில் ஸ்கோடா நிறுவனத்தில் இருந்து அறிமுகமாகவுள்ள ஆக்டேவியா ஆர்எஸ் மாடலில் ஹைப்ரீட் என்ஜின் தேர்வு வழங்கப்படவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஹைப்ரீட் என்ஜினை பெறும் முதல் ஆர்எஸ் மாடலாக ஸ்கோடா...

ஹைப்ரீட் என்ஜினுடன் இந்தியாவிற்கு வரும் 2020 ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ்...
2020 இறுதியில் ஸ்கோடா நிறுவனத்தில் இருந்து அறிமுகமாகவுள்ள ஆக்டேவியா ஆர்எஸ் மாடலில் ஹைப்ரீட் என்ஜின் தேர்வு வழங்கப்படவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஹைப்ரீட் என்ஜினை பெறும் முதல் ஆர்எஸ் மாடலாக ஸ்கோடா ஆக்டேவியா கார் விளங்கவுள்ளது.