ஹீரோ எக்ஸ்பல்ஸ் மாடலுக்கு போட்டியாக அட்வென்ஜெர் பைக்கை களமிறக்கும் யமஹா...

தொடர் ஊரடங்கால் ஆட்டோமொபைல் துறை மிக பெரிய சரிவை கண்டுவரும் நிலையில் யமஹா மோட்டார்சைக்கிள் நிறுவனம் ஆஃப்-ரோடு வகை மோட்டார்சைக்கிளான டபிள்யூஆர் 155ஆர் பைக்கை இந்தியாவில் அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனத்தில் இருந்து இந்தியாவில்...

ஹீரோ எக்ஸ்பல்ஸ் மாடலுக்கு போட்டியாக அட்வென்ஜெர் பைக்கை களமிறக்கும் யமஹா...
தொடர் ஊரடங்கால் ஆட்டோமொபைல் துறை மிக பெரிய சரிவை கண்டுவரும் நிலையில் யமஹா மோட்டார்சைக்கிள் நிறுவனம் ஆஃப்-ரோடு வகை மோட்டார்சைக்கிளான டபிள்யூஆர் 155ஆர் பைக்கை இந்தியாவில் அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் அறிமுகமாகும் முதல் ட்யூல்-பர்பஸ் பைக்காக விளங்கும் டபிள்யூஆர் 155ஆர்-ஐ பற்றி விரிவாக இந்த செய்தியில் காண்போம்.