1 லட்சம் முக கவசங்களை தயாரித்து வழங்கியது மஹிந்திரா

கொரோனா தடுப்பு போரில் ஈடுபட்டுள்ள மருத்துவ பணியாளர்களுக்கு 1 லட்சம் முக கவசங்களை தயாரித்து கொடுத்து அசத்தி இருக்கிறது மஹிந்திரா நிறுவனம். கொரோனா பரவும் வேகம் இந்தியாவில் மெல்ல அதிகரித்து வருகிறது. தென் மாநிலங்களில் வேகம் குறைவாக தெரிந்தாலும்,...

1 லட்சம் முக கவசங்களை தயாரித்து வழங்கியது மஹிந்திரா
கொரோனா தடுப்பு போரில் ஈடுபட்டுள்ள மருத்துவ பணியாளர்களுக்கு 1 லட்சம் முக கவசங்களை தயாரித்து கொடுத்து அசத்தி இருக்கிறது மஹிந்திரா நிறுவனம். கொரோனா பரவும் வேகம் இந்தியாவில் மெல்ல அதிகரித்து வருகிறது. தென் மாநிலங்களில் வேகம் குறைவாக தெரிந்தாலும், வட மாநிலங்களில் தற்போது தனது கொடூரத்தை காட்டத் துவங்கி இருக்கிறது. இதனால், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின்