10ம் வகுப்பு , ஐடிஐ படித்தவர்களுக்கு அரபு நாடுகளில் ஏராளமான வேலை வாய்ப்பு

சென்னை: அரபு நாடுகளில் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்ற விரும்புவோர், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் விண்ணப்பிக்கலாம் . சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஷார்ஜா, துபாய், அபுதாபி ஆகிய...

10ம் வகுப்பு , ஐடிஐ படித்தவர்களுக்கு அரபு நாடுகளில் ஏராளமான வேலை வாய்ப்பு
சென்னை: அரபு நாடுகளில் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்ற விரும்புவோர், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் விண்ணப்பிக்கலாம் . சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஷார்ஜா, துபாய், அபுதாபி ஆகிய ஐக்கிய அரபு நாடுகளில் பணிபுரிய பத்தாம் வகுப்பு அல்லது ஐடிஐ தோ்ச்சி பெற்ற 3 வருடம் முதல் 5 வருடம் வரை பணி அனுபவம்