10வது, டிகிரி படித்திருந்தால்.. சிஏம்டிஏவில் அருமையான வேலைகள்.. ரூ.50000 சம்பளம்.. நாளை கடைசி நாள்!

சென்னை: சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தில் (cmda) காலியாக உள்ள ஜூனியர் அசிஸ்டெண்ட், ஸ்டெனோ டைபிஸ்ட் கிரேடு-3, தட்டச்சர், ஃபீல்டுமேன், மெசன்ஜர் உள்ளிட்ட 131 பணியிடங்களுக்கு பணிகளுக்கான விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். 15 ஆயிரம் ரூபாய்...

10வது, டிகிரி படித்திருந்தால்.. சிஏம்டிஏவில் அருமையான வேலைகள்.. ரூ.50000 சம்பளம்.. நாளை கடைசி நாள்!
சென்னை: சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தில் (cmda) காலியாக உள்ள ஜூனியர் அசிஸ்டெண்ட், ஸ்டெனோ டைபிஸ்ட் கிரேடு-3, தட்டச்சர், ஃபீல்டுமேன், மெசன்ஜர் உள்ளிட்ட 131 பணியிடங்களுக்கு பணிகளுக்கான விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். 15 ஆயிரம் ரூபாய் 50 ஆயிரம் வரைசம்பளம் கிடைக்கும். விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு வேலை என்பது இந்த காலத்தில் உள்ள பல