100% டேட்டா தீராமல் Netflix, Hotstar, Prime Videos, Jio Cinema & YouTube பார்ப்பது எப்படி?

கொரோனா வைரஸின் தாக்கம் தமிழகத்தில் தலைதூக்கத் துவங்கியுள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்க எண்ணிலிருந்து இரட்டை இலக்கு எண்களுக்கு மாறிவிட்டது. நாடு முழுவதும் அடுத்த 20 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது....

100% டேட்டா தீராமல் Netflix, Hotstar, Prime Videos, Jio Cinema & YouTube பார்ப்பது எப்படி?
கொரோனா வைரஸின் தாக்கம் தமிழகத்தில் தலைதூக்கத் துவங்கியுள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்க எண்ணிலிருந்து இரட்டை இலக்கு எண்களுக்கு மாறிவிட்டது. நாடு முழுவதும் அடுத்த 20 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வீட்டில் இருக்கும் மக்கள் மொபைல், டிவி, நெட்பிலிக்ஸ், அமேசான் ப்ரைம், ஹாட்ஸ்டார், ஜியோ சினிமா மற்றும் யூடியூப் என முழுநேரமும் கதி என்று இருக்கும் நிலை உருவாகியுள்ளது.