13எம்பி கேமரவுடன் அட்டகாசமான Lenovo A7 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

லெனோவா நிறுவனம் புதிய லெனோவா ஏ7 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஐரோப்பா மற்றும் ஆபிரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து சந்தைகளிலும் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு வரும் எனத்...

13எம்பி கேமரவுடன் அட்டகாசமான Lenovo A7 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
லெனோவா நிறுவனம் புதிய லெனோவா ஏ7 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஐரோப்பா மற்றும் ஆபிரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து சந்தைகளிலும் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு வரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.