1655 அயல் நாட்டு வேலைகள்.. திருச்சி வட்டார பெண்களே, இளைஞர்களே.. செம வாய்ப்பு!

திருச்சி: திருச்சி மாவட்ட இளைஞர்களே, பெண்களே.. அட்டகாசமான வேலைவாய்ப்பு உங்களைத் தேடி உங்களுக்காக வந்துள்ளது. பயன்படுத்திக்கங்க. முசிறியில் அடுத்த மாதம் 1-ஆம் தேதி நடைபெறவுள்ள வேலைவாய்ப்பு முகாமில் அயல்நாடுகளில் 1,655 காலிப் பணியிடங்களுக்கு...

1655 அயல் நாட்டு வேலைகள்.. திருச்சி வட்டார பெண்களே, இளைஞர்களே.. செம வாய்ப்பு!
திருச்சி: திருச்சி மாவட்ட இளைஞர்களே, பெண்களே.. அட்டகாசமான வேலைவாய்ப்பு உங்களைத் தேடி உங்களுக்காக வந்துள்ளது. பயன்படுத்திக்கங்க. முசிறியில் அடுத்த மாதம் 1-ஆம் தேதி நடைபெறவுள்ள வேலைவாய்ப்பு முகாமில் அயல்நாடுகளில் 1,655 காலிப் பணியிடங்களுக்கு ஆள்கள் தோ்வு செய்யப்படவுள்ளனா் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு தெரிவித்துள்ளார். இது குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர்