2 ஆண்டு உத்தரவாதத்துடன் பட்ஜெட் விலையில் இரண்டு அட்டகாசமான ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.!

பிரபலமான நிறுவனம் தைவா இந்திய சந்தையில் 32-இன்ச் (‘D32S7B') மற்றும் 39-இன்ச் (‘D40HDRS')மாடல்களை 2 ஆண்டு உத்தரவாதத்துடன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது,  குறிப்பாக இந்த இரண்டு ஸ்மார்ட் டிவி மாடல்களும் இந்தியாவில் ஆஃப்லைன்...

2 ஆண்டு உத்தரவாதத்துடன் பட்ஜெட் விலையில் இரண்டு அட்டகாசமான ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.!
பிரபலமான நிறுவனம் தைவா இந்திய சந்தையில் 32-இன்ச் (‘D32S7B') மற்றும் 39-இன்ச் (‘D40HDRS')மாடல்களை 2 ஆண்டு உத்தரவாதத்துடன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது,  குறிப்பாக இந்த இரண்டு ஸ்மார்ட் டிவி மாடல்களும் இந்தியாவில் ஆஃப்லைன் ஸ்டோர்களில் கிடைக்கும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.