+2 முடித்தவர்களுக்கு கடலோரக் காவல்படையில் வேலை

நன்றி குங்குமம் கல்வி வழிகாட்டி நிறுவனம்: மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கடலோரக் காவல்படைவேலை: நாவிக் (ஜெனரல் டியூடி) பிரிவில் வேலைகாலியிடங்கள்: மொத்தம் 260கல்வித் தகுதி: +2-வில் கணிதம் மற்றும் இயற்பியல் பிரிவில் குறைந்தது...

+2 முடித்தவர்களுக்கு கடலோரக் காவல்படையில் வேலை

நன்றி குங்குமம் கல்வி வழிகாட்டி நிறுவனம்: மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கடலோரக் காவல்படைவேலை: நாவிக் (ஜெனரல் டியூடி) பிரிவில் வேலைகாலியிடங்கள்: மொத்தம் 260கல்வித் தகுதி: +2-வில் கணிதம் மற்றும் இயற்பியல் பிரிவில் குறைந்தது 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.வயது வரம்பு: 18 முதல் 22 வயதுக்குள் இருக்கவேண்டும்தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, உடல்தகுதி தேர்வுவிண்ணப்பிக்க கடைசித் தேதி: 2.2.2020மேலதிக தகவல்களுக்கு:www.joinindiancoastguard.gov.in