2017க்கான தபால் வழி பிஎட் படிப்பிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

சென்னை: கல்வியாண்டு 2017க்கான தொலைதூர பிஎட் படிப்பிற்கான விண்ணப்பங்கள் தகுதியான நபர்களிடம் இருந்து வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைகழகம் -சென்னை அறிவித்துள்ளது. இந்தப் படிப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் அக்டோபர் 14ம் தேதிக்கு முன்னதாக...

2017க்கான தபால் வழி பிஎட் படிப்பிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
சென்னை: கல்வியாண்டு 2017க்கான தொலைதூர பிஎட் படிப்பிற்கான விண்ணப்பங்கள் தகுதியான நபர்களிடம் இருந்து வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைகழகம் -சென்னை அறிவித்துள்ளது. இந்தப் படிப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் அக்டோபர் 14ம் தேதிக்கு முன்னதாக தங்களது விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் படிப்பில் சேர்வதற்கான தகுதிகள் மற்றும் விண்ணப்ப