2018 இந்தியன் ஸ்கவுட் பாபர் மோட்டார்சைக்கிளின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்தியாவில் விற்பனையாகும் சில பாபர் ரக மோட்டார்சைக்கிள்களில் வாடிக்கையாளர்களின் கனவு மாடலாக விளங்குகிறது இந்தியன் நிறுவனத்தின் ஸ்கவுட் பாபர் மோட்டார்சைக்கிள். இந்த புதிய மாடலை அண்மையில் டெஸ்ட் டிரைவ் செய்தோம். அப்போது இந்த மோட்டார்சைக்கிள்...

2018 இந்தியன் ஸ்கவுட் பாபர் மோட்டார்சைக்கிளின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!
இந்தியாவில் விற்பனையாகும் சில பாபர் ரக மோட்டார்சைக்கிள்களில் வாடிக்கையாளர்களின் கனவு மாடலாக விளங்குகிறது இந்தியன் நிறுவனத்தின் ஸ்கவுட் பாபர் மோட்டார்சைக்கிள். இந்த புதிய மாடலை அண்மையில் டெஸ்ட் டிரைவ் செய்தோம். அப்போது இந்த மோட்டார்சைக்கிள் குறித்து கிடைத்த அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறோம்.