2020ல் எதிர்பார்க்கப்படும் ஸ்கோடாவின் புதிய 3 எஸ்யூவி கார்கள்... இவை தானாம்...

கடந்த சில வருடங்களாக இந்திய சந்தையில் பெரிய அளவில் ஆர்வம் காட்டாத ஸ்கோடா நிறுவனம் 2020ல் அதை மாற்றி காட்டும் என்றே தெரிகிறது. சமீபத்தில் புதிய ஆக்டேவியா ஆர்எஸ்245 மாடலை சந்தைக்கு கொண்டுவந்த இந்நிறுவனம் அப்டேட் செய்யப்பட்ட ரேபிட் மாடலுக்கான...

2020ல் எதிர்பார்க்கப்படும் ஸ்கோடாவின் புதிய 3 எஸ்யூவி கார்கள்... இவை தானாம்...
கடந்த சில வருடங்களாக இந்திய சந்தையில் பெரிய அளவில் ஆர்வம் காட்டாத ஸ்கோடா நிறுவனம் 2020ல் அதை மாற்றி காட்டும் என்றே தெரிகிறது. சமீபத்தில் புதிய ஆக்டேவியா ஆர்எஸ்245 மாடலை சந்தைக்கு கொண்டுவந்த இந்நிறுவனம் அப்டேட் செய்யப்பட்ட ரேபிட் மாடலுக்கான முன்பதிவுகளையும் துவங்கியுள்ளது.