2020 ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் காரில் டீசல் என்ஜின் நீக்கம்...!

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் ஐந்து இருக்கை டிகுவான் மாடல் காரின் டீசல் என்ஜின் தேர்வு வருகிற ஏப்ரல் மாதம் முதல் நிறுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அடுத்த மாதத்தில் இருந்து விற்பனையை துவங்கவுள்ள 2020 டிகுவான் ஆல்ஸ்பேஸ் காரில் பிஎஸ்6-க்கு...

2020 ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் காரில் டீசல் என்ஜின் நீக்கம்...!
ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் ஐந்து இருக்கை டிகுவான் மாடல் காரின் டீசல் என்ஜின் தேர்வு வருகிற ஏப்ரல் மாதம் முதல் நிறுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அடுத்த மாதத்தில் இருந்து விற்பனையை துவங்கவுள்ள 2020 டிகுவான் ஆல்ஸ்பேஸ் காரில் பிஎஸ்6-க்கு இணக்கமான புதிய பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படவுள்ளது.