2020 ஜாஸ் பிஎஸ்6 காரில் இரு என்ஜின் தேர்வுகளை தொடரும் ஹோண்டா...!

2020 ஜாஸ் ஹேட்ச்பேக் கார், பிஎஸ்6 தரத்தில் விரைவில் அறிமுகமாகவுள்ளதாக ஹோண்டா நிறுவனம் சமீபத்தில் டீசர் போட்டோ ஒன்றின் மூலமாக தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டில் விற்பனைக்கு வரவுள்ள இந்த பிஎஸ்6 காரில் வழங்கப்படவுள்ள என்ஜின் தேர்வுகள்...

2020 ஜாஸ் பிஎஸ்6 காரில் இரு என்ஜின் தேர்வுகளை தொடரும் ஹோண்டா...!
2020 ஜாஸ் ஹேட்ச்பேக் கார், பிஎஸ்6 தரத்தில் விரைவில் அறிமுகமாகவுள்ளதாக ஹோண்டா நிறுவனம் சமீபத்தில் டீசர் போட்டோ ஒன்றின் மூலமாக தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டில் விற்பனைக்கு வரவுள்ள இந்த பிஎஸ்6 காரில் வழங்கப்படவுள்ள என்ஜின் தேர்வுகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.